சாதனை திரைப்படங்கள் 10(commercial)





த‌மழ் திரைப்பட வரலாறு தொடங்கிய காலம் முதல் இன்றுவரை வசூல் ரீதியாக சிறந்த 10 திரைப்படங்களை இன்று காணலாம்.இவை லாப கணக்கு மூலம் கொடுக்கவில்லை.அந்த வகயில் பார்த்தால் 10 படங்களில் 65% புரட்சி தலைவருடயதாகவே இருக்கும்.எஞ்சியவை ரஜினி படங்களாகவும் ஒரு சில கமல் படங்களும் இருக்கும்.

அதிக வசூல் எனும் போது எப்போதும் முதல் இடம் ரஜினி எனும் மந்திர சொல்லுக்குத்தான் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.


முதல் இடம்;எந்திரன்



நடிகர்கள்;ரஜினி,ஐஸ்வர்யா ராய் பச்சன்,சந்தானம்,கருனாஸ்


இயக்கம்;ஷங்கர்


இசை;ஏ.ஆர்.ரஹ்மான்



பட்ஜெட்;132 கோடி


வசூல்;375 கோடி

சிறப்புகள்;எந்திரன் திரைப்படம் தான் இந்தியாவில் அதிக வசூல் குவித்த திரைப்பட்ம்,எந்திரன் பாடல்கள் விற்பனை மூலம் அதிக வருமானம் பெற்ற திரைப்படம், மலயாளம், தெலுங்கு,கன்னடம்,மலாய், திரையிகளில் அதிக வசூல் குவித்த மொழிமாற்றுத்திரைப்படம்  இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம்( அது வரை சாதனையாக இருந்த தசாவதாரம் ,சிவாஜி பட்ஜெட்டை விட அதிகம்),அமெரிக்கா,மலேசியா,தெனாப்பிரிக்கா,சிங்கபூர்,கொரியா,இலங்கை,போன்ற தமிழ் படங்கள் வெளியிடும் அனைத்து நாடுகளிலும் நம்பர்1,உலகின் சிறந்த தேடும் தளமான கூகிளில் படம் வெளியான 3 நாட்கள் முன்னும் பின்னும் அதிகம் தேடப்பட்டவைகளுல் டாப் 10ல் வந்தது(The soundtrack album's release rights were purchased by Think Music for INR7 crore (US$1.6 million,

After the second day of release, the album reached number one on the Top 10 World Albums chart on iTunes in the United States, United Kingdom, and Australia, making it the first Indian album to reach the spot.





AwardCeremonyCategoryNominee(s)Outcome
Filmfare Awards South58th Filmfare Awards South[125][126]Best FilmKalanithi MaranNominated
Best DirectorS. ShankarNominated
Best ActorRajinikanthNominated
Best Music DirectorA. R. RahmanNominated
Best LyricistVairamuthu for "Kadhal Anukkal"Nominated
Best Female Playback SingerChinmayi for "Kilimanjaro"Nominated
Best CinematographerR. RathnaveluWon
Best Art DirectorSabu CyrilWon
Best Costume DesignerManish MalhotraWon
International Indian Film Academy Awards12th International Indian Film Academy Awards[127]Best Special EffectsV. Srinivas MohanWon
Best Art DirectionSabu CyrilWon
Best Make-up ArtistBanuWon
National Film Awards58th National Film Awards[128]Best Special EffectsV. Srinivas MohanWon
Best Art DirectionSabu CyrilWon
Screen Awards17th Screen Awards[129]Best Special EffectsV. Srinivas MohanWon
Spectacular Cutting Edge TechnologyWon
Tokyo International Film Festival24th Tokyo International Film Festival[62]Winds of Asia-Middle East
(Special Mention)
S. ShankarWon
Vijay Awards5th Vijay Awards[130]Best VillainRajinikanthWon
Best CinematographerR. RathnaveluWon
Best Art DirectorSabu CyrilNominated
Best Female Playback SingerChinmayiNominated
Best ChoreographerRemo FernandezNominated
Best ChoreographerRaju SundaramNominated
Best Stunt DirectorPeter HeinNominated
Best Make Up ArtistesBanuWon
Best Costume DesignerManish MalhotraNominated
Best Find of the YearRemo Fernandez
Madhan Karky
Won
Favourite FilmKalanithi MaranWon
Favourite HeroRajinikanthWon
Favourite HeroineAishwarya RaiNominated
Favourite DirectorS. ShankarWon
Favourite Song"Kilimanjaro"Nominated

நன்றி விக்கிபீடியா,பிஹைன்ட்வுட்ஸ்




[edit]

இரண்டாம் இடம்;சிவாஜி த பாஸ்


நடிகர்கள்;ரஜினி,ஸ்ரேயா,விவேக்,சுமன்


இயக்குநர்;ஷ‌ங்கர்


இசை;ஏ.ஆர்.ரஹ்மான்


பட்ஜெட்;60 கோடி


வசூல்;160 கோடி


சிறப்புகள்;ஒரு ரஜினி படத்தின் சாதனையை ரஜினி படம்தான் முறியடிக்கும் என்பது 100% சரி என் பதை நிரூபித்த திரைப்படம்.சந்திரமுகியின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.எதிர் மறை விமர்சனங்களையும் தான்டி ஒரு திரைப்படம் வெற்றிபெறும் என்றால் அது ரஜினி படம் மட்டும் தான்.ரஜினி சங்கர் முதன் முதல் இணைந்து பணியாற்றிய படம்.சிறந்த பொழுது போக்காளர் என பிரத‌மர் கையால் ரஜினி விருது வாங்கிய முதல் படம்.இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக ஓப்பனிங் எனும் சொல்லை புழக்கத்திற்க்கு கொண்டுவந்த திரைப்படம்.

2008 National Film Awards
2008 Filmfare Awards South
2007 Vijay Awards


                               
நன்றி விக்கிபீடியா,பிஹைன்ட்வுட்ஸ்


மூன்றாம் இடம்;தசாவதரம்


நடிகர்கள்;கமல்,அசின்,மல்லிகா க்ஷெராவத்,நாகேஷ்

இயக்குநர்;கே.எஸ்.ரவிகுமார்

இசை;ஹிமேச் ரேசாமியா

பட்ஜெட்;65கோடி

வசூல்;130 கோடி

சிறப்புகள்;இந்தியாவிலேயே 10 வேடங்களில் நடித்து வெளியான முதல் படம்,சிவாஜிக்கு அடுத்து மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம்,ஜாக்கிஜான் மூலம் இசை வெளியிடப்பட்ட திரைப்படம்.முதலில் சிவாஜி வசூலை முந்தி விட்டது என்று கூறினாலும் இறுதியில் அதை நிரூபிக்க முடியவில்லை.


நான்காம் இடம்;மங்காத்தா




நடிகர்கள்;அஜீத்,திரிஷா,பிரேம்ஜி,லக்ஷ்மிராய்




இயக்கம்;வெங்கட் பிரபு




இசை;யுவன் சங்கர் ராஜா




பட்ஜெட்;58 கோடி




வசூல்;124 கோடி




சிறப்புகள்;தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து அதிக ரசிகர் பலம் கொன்டவர் அஜீத் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த திரைப்படம்.எதிற்மரை வேடத்தில் நடித்தாலும் தனது மாஸை தக்க வைத்துக்கொள்ள ரஜினிக்கு அடுத்து இவரால் மட்டுமே முடியும்.மேக்கப் இலாமல்சாதாரன தோற்றத்தில் நடித்து முண்ணனி நடிகற்களை ஆச்சர்யப்பட வைத்தார்.





Chennai Times Awards
59th Filmfare Awards South
Edison Awards (India)
International Tamil Film Awards (ITFA)
Vijay Awards

நன்றி விக்கிபீடியா,பிஹைன்ட்வுட்ஸ்

[edit]





                                                        

ஐந்தாம்   டம்;நண்பன்





              


நடிகர்கள்;விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த்,இலியானா,சத்யராஜ்




இயக்கம்;சங்கர்



இசை;ஹாரீஸ் ஜெயராஜ்



பட்ஜெட்;60 கோடி



வசூல்;110 கோடி



சிறப்புகள்;5 தோல்விப்படங்களுக்குப்பின் இவர் நடித்த காவலன் ஓரளவு வெற்றி பெற்றவுடன் மீண்டும் பழைய பானியில் நடித்த வேலாயுதம் தோல்வி அடையவே சுதாரித்தவராய் சங்கர் இயக்கத்தில் 3இடியட்ஸ்பட ரீமேக்கில் நடித்தார்.படம் எதிர் பார்த்த எளவு வெற்றி பெறாவிட்டாலும்(நாள் கணக்கில்)
இதுவரையிலான விஜய் படங்களில் அதிக வசூல் பெற்றது.அதிக இளைஞர்களை ரசிகர்களாகப்பெற்றுள்ளதால் அவர்களுக்கு ஏற்ற படமாய் நடிக்கிறாரோ என்னவோ.ஒரு காலத்தில் ரஜினி ரசிகர் என்று சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென்று தந்தையின் வற்புறுத்தலால் எம்.ஜி.ஆர் ரசிகர் என்று சொன்னதும்,சச்சின் படத்தை சந்திரமுகியுடன் வெளியிட்டதும் அதுவரை இவர் பக்கம் இருந்த ரஜினி ரசிகர்கள் அஜீத் பக்கம் சாய ஆரம்பித்தனர்.அதனால் பதிவுலகில் இவருடைய செல்வாக்கு முற்ரிலும் குறைய ஆரம்பியத்தது.காரனம் பதிவுலகில் பெரும்பாலும் ரஜினி ரசிகர்களே.(including me)அவர் ரஜினி ரசிகர் களை மட்டும் பகைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர் தான் தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்திருப்பார்.
எல்லாம் எஸ்.ஏ.சி செயல்.




ஆறாம் இடம்;சிங்கம்


நடிகர்கள்;சூர்யா,அனுஸ்கா,விவேக்,ராதா ரவி





இயக்கம்;ஹரி



இசை;டேவி ஸ்ரீ பிரசாத்



பட்ஜெட்;18 கோடி



வசூல்;95 கோடி



சிறப்புகள்;தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் திரைப்படம் வந்தாலும் சிங்கம் திரைப்படதிற்கு தனியிடம் உண்டு.அப்படியொரு நடிப்பை தந்திருப்பார் சூர்யா.சிவாஜி எம்.ஜி.ஆர் , ரஜினி ,கமல் என இரு முனை போட்டி நிலவும் தமிழ்நாட்டில் முதன் முதலில் அஜீத்,சூர்யா,விஜய் என மும்முனை போட்டி உருவாக்கியவர்.இவருடைய வேகத்தை பார்த்தல் அஜீத் விஜயை இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் முந்திவிடுவார் போல் இருக்கிறது.இவருடைய படன்கல் நன்றாக இருந்தாலும் இவருக்கென்று பெரிய ரசிகர் வட்டம் இல்லாத‌தால் பாக்ஸ் ஆஃபீசில் மிக அதிக வசூல் பெறுவதில்லை.



ஏழாம் இடம்;ஏழாம் அறிவு 



நடிகர்கள்;சூர்யா,ஸ்ருதி ஹாசன்,ஜானி ஙூயென்




இயக்கம்;ஏ.ஆர்.முருகதாஸ்



இசை;ஹாரீஸ் ஜெயராஜ்



பட்ஜெட்;80 கோடி



வசூல்;85 கோடி



சிறப்புகள்;இந்த திரைப்படம் இந்தள்விற்க்கு வசூல் எடுக்க காரணம் கலைஞர் டீவீயின் விளம்பர யுக்தி தான்.ஒரு திரைப்படத்திற்க்கு இந்த அளவு எதிர்மறை விமர்சனம் வரும் என யாரும் நினத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.ஆனாலும் சூர்யா ஸ்ருதியின் நடிப்பு மிகவ்ம் அருமை.வெளினாட்டு வில்லனும் மிக அருமையாக நடித்திருப்பார்.எப்படியோ சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் இதுவும் ஒன்று.



எட்டாம் இடம்;சந்திரமுகி



நடிகர்கள்;ரஜினி,ந‌யந்தாரா,பிரபு,ஜோதிகா,வடிவேலு,நாசர்




இயக்கம்;பி.வாசு



இசை;வித்யாசாகர்



பட்ஜெட்;40 கோடி



வசூல்;79 கோடி



சிறப்புகள்;அது வரை சாதனையாக இருந்து வந்த படையபவின் அனைத்து சாதனைகளையும் உடைத்தது.பாபா படத்தோல்விக்குப்பின் ரஜினி அவ்வளவுதான் என்று நினைத்த அனைவரது கண்ணிலும் என்னெய் ஊற்றிய திரைப்படம்.தமிழ்நாட்டில் அதிகநாட்கள் ஓடிய ஹரிதாஸ் படத்தின் சாதனையை முறியடித்து 800+ நாட்கள் ஓடி சாதனை படைத்தது.இப்படத்துடன் வெளிவந்த மும்பை எக்ஸ்பிரஸ்,சச்சின் படங்களை காணாமல் செய்தது.தமிழகத்தி அதிக திரையரங்குகளில் 100+ நாட்கள் ஓடி சாதனை படைத்தது.இது இன்னும் முறியடிக்கப்படவில்லை.

Awards



நன்றி விக்கிபீடியா,பிஹைன்ட்வுட்ஸ்


ஒன்பதாம்  இடம்;பில்லா




நடிகர்கள்;அஜீத்,ந‌யந்தாரா,பிரபு,நமீதா




இயக்கம்;விஷ்னுவர்த்தன்



இசை;யுவன்



பட்ஜெட்;27 கோடி



வசூல்; 75 கோடி



சிறப்புகள்;ரஜினி நடித்து பெறும் வெற்றி பெற்ற பில்லா ரீமேக் தான் இத்திரைப்படம்.ரஜினி போலவே நடிக்கிறேன் என்று நடித்திருந்தால் படம் அடுத்திருக்கும்.ஆனால் அஜீத் அவரது ஸ்டெய்லில் நடித்து படத்தை வெற்றி பெறச்செய்தார்.அஜீத்தின் பன் முகத்தன்மை வெளிப்பட்ட திரைப்படம்.ரஜினியய் தன் மானசீக குரு என இப்பட இசை வெளியீட்டில் தான் வெளிப்படையாய் கூறினார்.அதற்கு முன்னரும் ரஜினி ரசிகந்தான் என்றாலும் விஜயய் போல கொள்கை மாறாதவர்




பத்தாம் இடம்;அந்நியன்


நடிகர்கள்;விக்ரம்,சதா,விவேக்,பிரகாஷ் ராஜ்


இயக்கம்;சங்கர்


இசை;ஹாரிஸ் ஜெயராஜ்


பட்ஜெட்;28 கோடி



வசுல்;75 கோடி


சிறப்புகள்;விக்ரம் தான் அடுத்த சிவாஜி என்பதை நிரூபித்த படம்.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த சமூக திரைப்படங்களீல் இது முக்கியமானது.விக்ரம்மாலும் மசாலா திரைப்படங்கள் நடிக்க முடியும் எனக்காட்டிய படம்.ரஜினி,அஜீத்,,விஜை வரிசையில் விக்ரமும் வந்த படம்.



Anniyan received 8 out of 15 awards at the 2006 Filmfare Awards South, the most ever by any Tamil film.[17]


நன்றி விக்கிபீடியா,பிஹைன்ட்வுட்ஸ்


மேற்க்கண்ட திரைப்படங்களின் வரிசையிலிருந்து நாம் அறிவது


***வசூல் சக்கரவர்த்தி:சூப்பர் ஸ்டார் ரஜினி

***பட்டியலில் உள்ள படங்கள்:எந்திரன்,சிவாஜி,சந்திரமுகி

***மொத்த வ்சூல்:614 கோடி



**வசூல் மன்னன்:தல அஜீத் குமார்

**இடம்பெற்றுள்ள படங்கள்:மங்காத்தா,பில்லா

**மொத்த வசூல்:199 கோடி


*வசூல் இளவரசன் :சூர்யா

*இடம்பெற்றுள்ள படங்கள்:சிங்கம்,ஏழாம் அறிவு

*மொத்த வசூல்:180 கோடி

































1 கருத்து: